Monday, July 22, 2013

Harthika's 1st Birthday Celebration on 18.07.2013


Harthika's 1st Birthday Celebration on 18.07.2013 held at Shipra Suncity Indirapuram.






















உன் அன்னைக்கு
நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்
என்பதை விட
என் அன்னையே
என் மகளாகப்
பிறந்திருக்கிறாள் என்பதே
உண்மை என
உணர வைத்த தாயே
என் உயிரோடு கலந்தாயே
எங்கள் உயிர் மகள் நீயே!

நீ பிறந்த இந்நாளில்
இதயம் முழுதும்
இன்பம் பொங்குதடா!
அப்பா என நீ
எனை அழைக்கும் போதெல்லாம் போது
என் ஆயுள் கூடுதடா!
என் மகளே... எங்கள் உயிரே...
நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!

உன் அன்னையைப் போல்
கற்பூர மூளையடா உனக்கு
எனையும் குழந்தையாக்கும்
குதூகலக் குறும்படா உனக்கு
மயில் தோகையைப் போல்
படரும் கூந்தலடா உனக்கு
புள்ளி மானைப் போல்
துள்ளும் நடையடா உனக்கு
மலரும் தாமரையைப் போல்
மனம் நிறையும் சிரிப்படா உனக்கு
உனை மகளாய் பெற்றதில்
மகிழ்ச்சி உனக்கல்லடா எனக்கு!

என்றும்  அன்புடன்  உன்  பெற்றோர்  

ஆனந்த்  இந்து  

Friday, June 14, 2013

Harthi Album....Latest











Kadhani Vizha-  Ear Piercing Ceremony - MAY-29 , 2013
















Kadhani Vizha for my sweat daughter (M.A.Harthika Sri) held on May 29th,2013 at our temple.

Tuesday, October 2, 2012

Drawings for my baby by her mother(Indhu Anand)

இந்த ஓவியம் எங்களுடைய குழந்தைக்காக அவளது தாய் வரைந்தது.

இந்து ஆனந்த்.

Monday, August 13, 2012

New Arrival for my home


My Sweat Little Girl came on 18th July.
















Our Beauty Girl... HARTHIKA SRI
















She is the little girl's elder sister, a cute girl....AKSHAYA MALINI